எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 1 மார்ச், 2015

புகார் அளிப்பது எளிது.



பொதுமக்களிடம் தவறாக நடக்கும்/ காயப்படுத்தும் அளவு அடிக்கும்/ துன்புறுத்தும் போலீஸ் அதிகாரிகள் மேலும் கம்ப்ளெயிண்ட் செய்ய முடியும்.
எப்படி கம்ப்ளெயிண்ட் செய்வது.?
புகார் எழுத்து வடிவில் இருக்க வேண்டும்
அந்தப் புகார் எதைப் பற்றியது என அதற்குப் பேர் கொடுக்க வேண்டும்.
புகாரை எழுதியபின்பு வீட்டு முகவரி மற்றும் ஃபோன் நம்பரைக் கொடுக்க வேண்டும்.
டாக்டர் அளித்த மெடிக்கல் சர்டிஃபிகேட் அல்லது ரிப்போர்ட் , என்ன வகையான காயம், மேலும் அது சம்பந்தமான குற்ற அறிக்கைச் சான்று.
தவறாகக் கையாள்வது அல்லது காயப்படுத்துவது போன்ற புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுக்கப்பட்டிருந்தால் இணைக்கப்படவேண்டும். 

எவற்றைப் புகாரளிப்பது ?
காவலரின் துஷ்ப்ரயோகம்
காவல் பாதுகாப்பில் இறப்பு
காவலில் இருக்கும்போது பலத்த காயத்துக்கு உள்ளாக்குவது
காவலில் இருக்கும்போது கற்பழிக்கப்படுவது.
காவல் அதிகாரி மிரட்டிப் பணம் பறித்தல்.
இடம்/ வீட்டை போலீசார் பறிமுதல் செய்வது
ஒரு நிகழ்வில் போலீஸ் துஷ்பிரயோகத்தால் துன்புறுத்தலுக்கு உள்ளாவது.
-- நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா. ( Bengaluru )

புகார் அளிப்பது எளிதுதான் ஆனால் அதைச் செய்ய நம்மில் பெரும்பாலானவர்களுக்கு பயம். ஏனெனில் தொடரும் தொல்லைகள்தான். ஆனால் பொறுக்கமுடியாது பொங்கியெழ வேண்டும் என்றால் இத ஃபாலோ பண்ண வேண்டியதுதான். வழிமுறைகளைத் தெரிந்துகொண்டு தெளிவாகச் செயல்படுங்கள்.  அதுக்காகவே பகிர்ந்தேன்.


2 கருத்துகள்:

  1. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...