புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

சனி, 15 ஜூலை, 2017

கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

முதல் இரண்டு புகைப்படங்களும் கோவிந்தபுரத்தில் எடுத்தது. பசுமடத்தின் வெளியே மேயும் குதிரைகள். கூடவே திரியும் கொக்குகள்.


வெள்ளைக் குதிரையின் முதுகில் ஒரு இரட்டைவால் குருவி/கருங்குருவி  !!

காவிரிப் பூம்பட்டினம் கடற்கரை நோக்கி நிற்கும் தமிழன்னை !
லைட் ஹவுஸின் சுழல் படிகள்

கீழிருந்து மேல்



மேலிருந்து கீழ்
ஓய்வில்லாமல் அலை சுருளும் கடற்கரை.
சிலம்பு இல்லம்.



லைட் ஹவுஸும், ஸ்தூபியும்.

கடற்கரையோரம் சுழல்படிகளோடு ஒரு கட்டிடம்.
லைட் ஹவுஸிலிருந்து. கீழே படகுகள். 

 ஸ்தூபி இன்னும் க்ளியர் வியூவில்

லைட் ஹவுஸின் பின்புறம் இருக்கும் ஓய்வில்லங்கள். சிப்பி கொண்டு மூடியது போன்ற கூரையுடன்.

தூரத்தே காய்பவை மீன்பிடி வலைகள்.



வாழ்ந்தால் என்ன வீழ்ந்தால் என்ன கடைசியில் எல்லாம் கருவாடுதான் என்கிறார்களோ இந்த வியாபாரிகள்.
 

அதுக்கும் கூடப் பேரம்தான் :)


வெள்ளைக்குதிரையில ஆரம்பிச்சது வெள்ளைக் கருவாட்ல முடிஞ்சிருக்கு :) இதுதான் வெண்ணெய்ச் சிறாவா இல்ல பால் சிறாவா ( சுறா ? ) 

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34.  பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS  

36. மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள்.   MY CLICKS 

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39.  கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS

6 கருத்துகள் :

மாதேவி சொன்னது…

வாவ்!சூப்பர்.

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

பாராட்டுகள். பட்டினப்பாலை வரிகள் நினைவுக்கு வந்தன.

G.M Balasubramaniam சொன்னது…

புகைப்படங்களே பதிவாய்,,?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அழகான படங்கள்.

priyasaki சொன்னது…

வா..வ் ..சூப்பர் அக்கா. அழகான படங்கள் எல்லாமே..கலக்கல்.

Thenammai Lakshmanan சொன்னது…

THANKS MADHEVI.

THANKS ILANGO SIR

AAM BALA SIR. POST MUNNAYEE POTURUKEN.

THANKS VENKAT SAGO

THANKS AMMU


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...